"கொரோனா வைரஸ் ஒவ்வொரு நபராக பரவுகிறது" - மக்களவையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தகவல்
பதிவு : மார்ச் 20, 2020, 07:11 PM
கொரோனா வைரஸ் தனித்தனியாக ஒவ்வொரு நபராக பரவி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ், தனித்தனியாக ஒவ்வொரு நபராக பரவி வருவதாக, மக்களவையில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ், சமூக அளவில் வெகுவாக பரவவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

63 views

தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

51 views

கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

18 views

பிற செய்திகள்

அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா? - "இரும்பு கரம் கொண்டு அரசு அடக்கும்" : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

39 views

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை காணொலி மூலம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

39 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம்: "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

63 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

100 views

ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

68 views

"கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.