ரஜினியின் சாகச பயண நிகழ்ச்சி - வீடியோ வெளியீடு
பதிவு : மார்ச் 20, 2020, 06:10 PM
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினியின் சாகச பயணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினியின் சாகச பயணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. பிரதமர் மோடிக்கு பிறகு, இரண்டாவது இந்திய பிரபலமாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால்,  ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(21/02/2020)ரஜினியும் கூட்டணியும் - இயக்குனர் அமீருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

(21/02/2020)ரஜினியும் கூட்டணியும் - இயக்குனர் அமீருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

38 views

பிற செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

29 views

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

81 views

உலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

426 views

கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

859 views

நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

107 views

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

292 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.