ராமதாஸ் மீதான திமுகவின் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 20, 2020, 06:02 PM
பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், மார்ச் 20-ம் தேதி ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க்கோரியும் ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரயன், ராமதாஸ் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டு,  விசாரணையை 4 வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.

பிற செய்திகள்

அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

38 views

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

45 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

74 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

155 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

53 views

"எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.