நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : "நீதி வென்றுள்ளது" - பிரதமர் மோடி கருத்து
பதிவு : மார்ச் 20, 2020, 05:38 PM
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால் நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், நீதி வென்றுள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், பெண்களுக்கான கண்ணியத்தையும்,  பாதுகாப்பையும் உறுதி செய்வது அதி முக்கியமானது என கூறியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மகளிர் சக்தி சாதனை படைத்துள்ளது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து, பெண்களுக்கான முன்னேற்றம், சமத்துவ வாய்ப்புகளை வழங்கிடும், நாட்டை உருவாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"கடும் கட்டுப்பாடுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" - வானொலி உரையில் பிரதமர் மோடி சூளுரை

கொரோனா என்ற உயிர் கொல்லியை தனித்து இருந்தே விரட்டுவோம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

345 views

நிவாரண நிதி - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

27 views

"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

16 views

பிற செய்திகள்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

31 views

ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

121 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.

33 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

613 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

104 views

கொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.