விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் : "அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்" - பேரவையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தகவல்
பதிவு : மார்ச் 20, 2020, 05:28 PM
அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.
அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா, ஆடுகள், மாடுகள் வழங்கப்படுவதாக பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார். பூந்தமல்லி உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஆயிரத்து 656 கோடி செலவில் 46 லட்சத்து 20 ஆயிரத்து 91 கால்நடைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

99 views

ஏழரை - (05.02.2020)

ஏழரை - (05.02.2020)

60 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

54 views

குற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்

குற்ற சரித்திரம் - 05.02.2020 : கையில் கல்... முதியவர்களுக்கு குறி... அடுத்தடுத்து இரண்டு கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் சைக்கோ கொலையாளிகள்

40 views

பிற செய்திகள்

"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

19 views

"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

54 views

செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்

வரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.

74 views

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

261 views

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

116 views

கொரோனா தடுப்பு பணிக்குழு ஆலோசனை : மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழு பங்கேற்றது - மருத்துவ நிபுணர்களும் குழுவில் பங்கேற்பு

கொரோனா தடுப்பு சிறப்பு பணிக்கு​ழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.