"நெமிலியில் நவீன அரிசி ஆலை" - பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
பதிவு : மார்ச் 20, 2020, 05:24 PM
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட நெமிலியில் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட நெமிலியில் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நெமிலியில் அரிசி ஆலை அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால் அரசு ஆவண செய்யும் என்றும் கூறினார்.  அங்கு திறந்தவெளி சேமிப்பு கிடங்கும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

14 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

53 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

130 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

50 views

"எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

23 views

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

482 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.