கொரோனா குறித்த கேள்விகள் அனுப்ப வாட்ஸ் ஆப் எண் - 9013151515 என்ற எண்ணை அறிவித்த மத்திய அரசு
பதிவு : மார்ச் 20, 2020, 05:14 PM
கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை கேட்க மத்திய அரசு வாட்ஸ் ஆப் நம்பரை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை கேட்க மத்திய அரசு வாட்ஸ் ஆப் நம்பரை வெளியிட்டுள்ளது. 9013151515 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் கொரோனா தொடர்பான, தங்களது கேள்விகளை அனுப்பலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது எப்படி?...

கொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனா, பெருமளவில் உள்ள மக்கள் தொகைக்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டெழுந்து இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஷாங்காய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

679 views

கொரோனா வைரஸை கடந்த வேளாண்மை பணிகள் - சீன விவசாயிகளின் அமோக விளைச்சல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையிலும் சீன விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

437 views

சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்

கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

223 views

சாலைகளை முடக்கிய கர்நாடக அரசு : பிரதமரிடம் முறையிட முடிவு- பினராயி விஜயன்

கர்நாடகவிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் உட்பட அத்யாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகளை கர்நாடக அரசு மண்ணை கொட்டி மூடியுள்ளது.

40 views

கொரோனா தாக்கம் எதிரொலி - சைக்கிள் பந்தய தொலைவு குறைப்பு

பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் நைஸ் ஸ்டேஜ், சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மன் வீர‌ர் மாக்சி மிலியன் வெற்றி பெற்றார்.

29 views

பிற செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

14 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

21 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

241 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

115 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

89 views

தமிழகம் முழுவதும் விளக்கேற்றிய பொதுமக்கள்

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஒளி ஏற்றிவைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.