"கொரோனா : பாதுகாப்பு நடவடிக்கையால் பாதிப்பில்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை
பதிவு : மார்ச் 20, 2020, 04:48 PM
கொரோனா வைரஸ் பாதிப்பை சிந்தித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பை சிந்தித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். இரு மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்முடியில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் உதயகுமார், பாண்டியராஜன், அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

311 views

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

237 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

67 views

"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை"

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

31 views

பிற செய்திகள்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

23 views

ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

106 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.

32 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

598 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

101 views

கொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.