கொரோனா தாக்கம்-80 % பணப்புழக்கம் குறைந்துள்ளது - வட்டி விகிதங்களை குறைக்க தொழில்துறையினர் கோரிக்கை/
பதிவு : மார்ச் 20, 2020, 03:44 PM
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் 80 சதவீத பணப்புழக்கம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் 80 சதவீத பணப்புழக்கம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க  இந்தியா முழுவதும், வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு அரசு வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து  50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் 80 சதவீத பணப்புழக்கம் குறைந்துள்ளது. பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

13 views

பிற செய்திகள்

டெல்லி எய்ம்ஸ்-ல் கிருமி நாசினி வளைவு அமைப்பு - மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

7 views

கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...

16 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

42 views

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

33 views

ஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

19 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.