கொரோனாவை தடுக்க நீலாம்பரி வழியே சிறந்தது - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் கிரியேட்டர்ஸ்
பதிவு : மார்ச் 20, 2020, 03:26 PM
கொரோனாவிலிருந்து தப்பிக்க படையப்பா நீலாம்பரி போல் இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் மீம் கிரியேட்டர்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனாவை கண்டு  ஒரு பக்கம் உலகம் அஞ்சி வந்தாலும், நம்மூரில் மீம் கிரியேட்டர்ஸ்கள் அதனை வைத்து காமெடியாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அதில் சில மீம் கிரியேட்டர்ஸ்கள் நகைச்சுவையாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவுவதை தடுக்க, தனிமைப்படுத்தி கொள்ளுதல் என்ற முறையே சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இதனை நம்ம ஊர் மக்களுக்கு புரியும் வகையில் மீம் கிரியேட்டர்ஸ்கள் படையப்பா நீலாம்பரி கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளனர்.

படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ஒரே அறையில் 18 வருடங்கள் தங்கி இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். 

இதனை எடுத்துக்காட்டாக கூறும் மீம் கிரியேட்டர்ஸ்கள், கொரோனாவிலிருந்து தப்பிக்க படையப்பா நீலாம்பரியை போல், 14 நாட்களுக்கு யாரையும் சந்திக்காமல், வெளியே சுற்றாமல் அறையிலேயே தங்குங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் நீலாம்பரி வில்லியாக இருந்தாலும், அவரிடம் உள்ள நல்ல பழக்கத்தை கற்று கொள்ளுங்கள் என்று நகைச்சுவையாகவும், பாமர மக்களுக்கு புரியும் வகையிலும் டிரெண்ட் செய்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ்கள்..

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் நகரில் அந்த நோய் மேலும் பரவாமல் சீனா அரசு கட்டுப்படுத்தியது எப்படி?...

கொரோனா நோய்த்தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனா, பெருமளவில் உள்ள மக்கள் தொகைக்கு மத்தியில், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டெழுந்து இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி ஷாங்காய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் விவரமான குறிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

647 views

"கொரோனாவுக்கு மருந்து : பரவும் தகவல் உண்மையா?"- சட்டப் பேரவையில் ஸ்டாலின் கேள்வி

கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

611 views

கொரோனா குறித்த கேள்விகள் அனுப்ப வாட்ஸ் ஆப் எண் - 9013151515 என்ற எண்ணை அறிவித்த மத்திய அரசு

கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களை கேட்க மத்திய அரசு வாட்ஸ் ஆப் நம்பரை வெளியிட்டுள்ளது.

110 views

சாலைகளை முடக்கிய கர்நாடக அரசு : பிரதமரிடம் முறையிட முடிவு- பினராயி விஜயன்

கர்நாடகவிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் உட்பட அத்யாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகளை கர்நாடக அரசு மண்ணை கொட்டி மூடியுள்ளது.

31 views

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

13 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

75 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

14 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

139 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

349 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.