இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் பலி
பதிவு : மார்ச் 20, 2020, 02:48 PM
கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில், மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியில், நேற்று முன்தினம் மட்டும், 475 பேர் பலியாயினர். அதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 405 ஆக  உயர்ந்துள்ளது. அங்கு, 41 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு கோடி பேர், மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம், இத்தாலியை விட இருபது மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனாவினால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இறப்பு விகிதத்தில், சீனாவை இத்தாலி மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

620 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

56 views

பிற செய்திகள்

சர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் வீட்டிலேயே நடத்த திட்டம்

சர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 views

ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாத இழப்பு ரூ.15,000 கோடி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்திய ஸ்மார்ட்போன் துறை மார்ச் மாதத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 views

அமெரிக்காவில் வேலை இழப்பு வேகம் அதிகரிப்பு

அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

6 views

தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்

ஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

29 views

ஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

15 views

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.