ஹரித்வார் கங்கா ஆரத்தி வழிபாடு - முக கவசத்தோடு பக்தர்கள் பங்கேற்பு
பதிவு : மார்ச் 20, 2020, 11:06 AM
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கங்கா ஆரத்தி வழிபாடு பக்தர்கள் கூட்டமின்றி களையிழந்தது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நடைபெற்ற கங்கா ஆரத்தி வழிபாடு பக்தர்கள் கூட்டமின்றி களையிழந்தது. கங்கை கரைக்கு வந்த ஒரு சில பக்தர்களும், முக கவசங்கள் அணிந்தபடி வழிபாட்டில் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பக்தர்கள் அதிக அளவில் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

344 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

87 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

30 views

பிற செய்திகள்

ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.

2 views

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

8 views

டெல்லி எய்ம்ஸ்-ல் கிருமி நாசினி வளைவு அமைப்பு - மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

11 views

கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...

26 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

50 views

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.