கொரோனா எதிரொலியால் வெள்ளியங்கிரி மலை ஏறத்தடை
பதிவு : மார்ச் 20, 2020, 09:22 AM
கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுதுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

708 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

51 views

பிற செய்திகள்

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

10 views

கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

9 views

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

6 views

தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 views

"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

17 views

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.