கொரோனா சிகிச்சைக்கு மலேரியா தடுப்பு மருந்து - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி
பதிவு : மார்ச் 20, 2020, 08:46 AM
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக, மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கி உள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக, மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கி உள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ராக்சி குளோரோகுயினை எனும் அந்த மருந்தை பயன்படுத்த, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். இது "கேம் சேஞ்சராக" இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, மலேரியா தடுப்பு மருந்தை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைந்து ஆய்வுமேற்கொள்ளப்படும் என அந்த அமைப்பின் ஆணையர் ஸ்டீபன் ஹான் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

634 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

அரைக் கம்பத்தில் பறந்த சீன தேசிய கொடி - கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிடம் மவுன அஞ்சலி

சீனாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.

10 views

சீனாவின் வுஹான் போல் ஸ்பெயினின் மாட்ரிட் - 28 நாள் ஊரடங்கு - வெறிச்சோடிய வீதிகள்

சீனாவின் வுஹான் நகரை போல் கொரோனாவின் மையப்பகுதியாக விளங்கும் ஸ்பெயின் மாட்ரிட் நகரம்.

8 views

இத்தாலி மக்கள் பணத்தை வீசி எறிந்தார்களா?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

530 views

நிதிச்சிக்கலில் டிரம்ப் குடும்ப நிறுவங்கள்...

கொரோனா அச்சுறுத்தலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு சொந்தமான தொழில் நிறுவனங்களும் தப்பவில்லை.

29 views

கொரோனாவில் இருந்து சீனா தப்பிய விதம் - சீனாவின் முன்னுதாரணத்தை பின்பற்றும் நாடுகள்

மக்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் அவர்களை கண்காணித்து கொரோனாவை சீனா வென்று காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது ..

45 views

சர்வதேச பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் வீட்டிலேயே நடத்த திட்டம்

சர்வதேச பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான தேர்வினை, மாணவர்கள் வீட்டிலேயே எழுதுவதற்கு அனுமதிக்க உள்ளதாக, தேர்வினை நடத்தும் சர்வதேச கல்வி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.