கொரோனா அச்சுறுத்தல் - குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - அரசுப்பணியாளர் தேர்வாணையம் அதிரடி முடிவு
பதிவு : மார்ச் 20, 2020, 12:03 AM
கொரோனா அச்சுறுத்தல் காரணாமல் குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணாமல் குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு , எப்ரல் மாதம் 5ம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விரைவில் மாற்று தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

709 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

89 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

51 views

பிற செய்திகள்

திருப்பூர் : காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்தது.

2 views

மதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன.

3 views

ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

19 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

12 views

கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

12 views

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.