"12 ஆயிரத்து 552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15000 கடன்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பதிவு : மார்ச் 19, 2020, 06:57 PM
12 ஆயிரத்து 552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 ஆயிரத்து 552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு  தலா 15 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மகளிர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

707 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

356 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

51 views

பிற செய்திகள்

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

0 views

தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 views

"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

9 views

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

5 views

இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

157 views

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.