கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
பதிவு : மார்ச் 19, 2020, 06:31 PM
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட அவர்கள், உணவு வழங்குதல், எலக்ட்ரிக்கல், பிளம்பர் பணி, துப்புரவு, பாதுகாப்பு ஆகிய வேலைகளை செய்து வருகின்றனர். 7 ஆண்டுகளாக பணிபுரிவதாக கூறும் அவர்கள், தற்போது புதிய ஒப்பந்த நிறுவனம் உள்ளே வருவதாக கூறியுள்ளனர். எனவே வேலை பறிபோகும் என்ற நிலையில், ஏற்கனவே பார்த்த வேலைக்கு உரிய சம்பளம் வரவில்லை என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒப்பந்த நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

634 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி - பயிற்சி வழங்கும் ஜிம் மாஸ்டர்

144 தடை உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

59 views

திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

11 views

வீடுகளுக்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி சென்று அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

12 views

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

10 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.