கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை - குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் தகவல்
பதிவு : மார்ச் 19, 2020, 05:37 PM
கொரோன வைரஸ் குறித்து சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் அச்சப்படத்தேவையில்லை என குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தை சேர்த்ந மருத்துவல் ரவி மாலிக் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரஸ் குறித்து சிறு குழந்தைகள் உள்ள பெற்றோர் அச்சப்படத்தேவையில்லை என குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தை சேர்த்ந மருத்துவல் ரவி மாலிக் தெரிவித்துள்ளார். சுவாசம் தொடர்பான தொற்றுக்கள் குழந்தைகளை அதிகம் தாக்குவதும், அதில் சில குழந்தைகள் உயிரிழப்பதும் உண்மை தான் என்றும், ஆனால் அந்த நிலை கொரோனா வைரசுக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய ஒன்று தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

51 views

தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் மேலும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

51 views

கொரோனா நிவாரண தொகை : வீடு வீடாக சென்ற வழங்கிய ஊழியர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினர்.

17 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் : வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

நாட்டையே கொரோனா வைர​ஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்​கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

27 views

ஊரடங்கால் முடங்கிய கேரளா - படகில் சென்று பொருட்கள் விற்பனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

6 views

ஆந்திரா - கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் பலி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று உயிரிழந்தார்.

10 views

ஐடி நிறுவனங்களில் 1.5 லட்சம் வேலை இழப்பு

கொரோனா தாக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

19 views

"இந்திய பொருளாதார வளர்ச்சி 4 % ஆக குறையும்" - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.

126 views

ஊரடங்கு உத்தரவு - கார் விற்பனை 90 சதவீதம் வரை சரிவு

கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் இழப்பை கண்டுள்ளன. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.