கொரோனாவை கட்டுப்படுத்தும் ஜப்பான் மருந்து: "90% பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம்" - சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு : மார்ச் 19, 2020, 03:32 PM
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஜப்பானின் மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக அறிவித்துள்ளது. ஆவிகான் எனப்படும் இந்த மருந்தால், வூகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீனா அரசு தெரிவித்துள்ளது. கொரானோவால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Fabipiravir  மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

651 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

302 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடமில்லை - கொரோனா பரிசோதனைக்கு முன்னரே செத்து மடியும் மக்கள்

இத்தாலியின் வடக்கு பகுதி கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடமில்லாததால் நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் அவல நிலை நீடிக்கிறது.

253 views

நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

121 views

வீடுதேடி வந்த குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் - திறந்த வாகனங்களில் சென்ற பாதிரியார்கள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் வீடு தேடி வந்தது.

17 views

இதுதான் டிரைவ் இன் "சர்ச்" - காரில் இருந்தே நடைபெற்ற பிரார்த்தனை

டிரைவ் இன் தியேட்டர் பார்த்திருப்போம், உணவகங்கள் கூட உள்ளன, ஆனால் டிரைவ் இன் தேவாலயம் பார்த்திருக்கிறீர்களா. கொரோனா வைரஸ் உலகுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறைகளில் இதுவும் ஒன்று.

15 views

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது

96 views

கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை : 10 நாட்களுக்குப்பின் பெற்றோருடன் இணைந்தது

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை 10 நாட்களுக்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த காட்சி நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.