உள்நாட்டு முனையத்திலும் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி - 3 கவுன்ட்டர்கள் அமைத்து பரிசோதனை
பதிவு : மார்ச் 19, 2020, 03:19 PM
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும், பயணிகளுக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் தொ்மல் ஸ்கிரீனிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும், பயணிகளுக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் தொ்மல் ஸ்கிரீனிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு முனையத்தில் கடந்த ஜனவரி 20ஆம் தேதியில் இருந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை தொடங்கியது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகளை தொடர்ந்து, உள்நாட்டு முனையத்தில், 3 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 கவுன்ட்டா்களிலும், 12 போ் மற்றும் ஒரு தலைமை மருத்துவர் செயல்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(02.02.2020) தில்லுமுல்லு

(02.02.2020) தில்லுமுல்லு

637 views

எந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்

168 views

(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க

166 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

72 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

37 views

பிற செய்திகள்

தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி

அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.

18 views

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை

சென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

93 views

கட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்

சென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.

18 views

நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.

182 views

144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 views

பரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.

380 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.