நயன்தாரா படத்தில் முக்கிய வேடத்தில் அஜ்மல்
பதிவு : மார்ச் 18, 2020, 09:43 PM
நடிகை நயன்தாரா நடித்து​ வரும் நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நடிகை நயன்தாரா நடித்து​ வரும் நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'அவள்' இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் வரை முடிந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

86 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 views

உலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

341 views

கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

794 views

நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

94 views

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

286 views

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை அளித்த கவிஞர் வைரமுத்து

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.