கொரோனா : என்னவெல்லாம் சாப்பிட கூடாது..?
பதிவு : மார்ச் 18, 2020, 08:07 PM
கொரோனா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் என்னென்ன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்?
சாலையோரங்களில் விற்கப்படும் பானி பூரி போன்ற சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம் 

பல நாட்களுக்கு முன்பே தயார் செய்து பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் 

வெயில் காலம் என்பதால் குளிர்ந்த உணவுகளை மட்டுமே சாப்பிடாமல் கொரோனாவில் இருந்து தப்பிக்க வெந்நீர், சூடான பால் இவற்றை சாப்பிடுவது நல்லது. 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை வாங்குவதை காட்டிலும் கடைக்கு நேரில் சென்று ப்ரெஷ் ஆன இறைச்சியை வாங்கி பயன்படுத்துங்கள் 

வீட்டில் சமைக்கும் உணவுகளால் எந்த பாதிப்பும் வராது என்பதால் எந்த வகை இறைச்சியாக இருந்தாலும் நன்றாக வேக வைத்து சாப்பிடுங்கள். 

முட்டை, மீன், கோழி, ஆடு போன்ற உணவுகளால் கொரோனா பரவும் என பரவி வரும் வதந்தி உண்மையல்ல. 

எனவே இவைகளை அரைவேக்காடாகவோ, பச்சையாகவோ சாப்பிடாமல் நன்றாக வேகவைத்து வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் 

நோய்வாய்ப்பட்ட பிராணிகளை கடைகளில் விற்பனை செய்கிறார்களா? என்பதை சோதனை செய்வது அவசியம். 

அசைவ உணவுகளை சமைத்தால் அன்றைய தினமே சாப்பிட்டுவிடுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது பல வகைகளில் நன்மை தரும். 

சமையலறையில் காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாள்மனை, Chopping Board, கத்தி இவற்றை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள்.. இதன் மூலம் கூட வைரஸ் கிருமிகள் எளிதாக பரவலாம் என்பதால் கவனமாக இருங்கள். ======

தொடர்புடைய செய்திகள்

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

223 views

பிற செய்திகள்

"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.

418 views

ஏழை மக்களுக்கு டெல்லி அரசு உணவு விநியோகம்

டெல்லியில் உள்ள 600 பள்ளிகள் மூலம் தேவைப்படும் மக்களுக்கு அம்மாநில அரசு உணவு விநியோகம் செய்து வருகிறது.

17 views

மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில் இயக்கம்

மேற்குவங்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு அர்ஜூன் என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

12 views

ஊரடங்கு உத்தரவை மீறி நடமாட்டம் - 1,866 பேர் கைது

உத்தராகண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

11 views

ஏழைகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.

12 views

"பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரயில்வே பணியாளர்கள் ரூ.151 கோடி வழங்க உள்ளனர்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாமும், ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அனகாடியும் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.