மலையாள கதை ஆசிரியர்களுடன் இணைந்த கார்த்திக் நரேன்
பதிவு : மார்ச் 18, 2020, 07:24 PM
நடிகர் தனுஷின் 43வது படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குவதாக அன்மையில் அறிவிக்கப்பட்டது.
நடிகர் தனுஷின் 43வது படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குவதாக அன்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்திற்கான கதை எழுதும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக, மலையாள திரைப்படத்தில் ஹிட்டான வைரஸ், வரதன் படத்திற்கு கதை எழுதிய சர்ஃபு, சூஹாஸ் ஆகிய கதை ஆசிரியர்களுடன் கார்த்திக் நரேன் கைக்கோர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

600 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

224 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

மகனை குளிக்க வைக்கும் நடிகர் சூரி : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகர் சூரி, தன் மகனை குளிக்க வைப்பதோடு, சமையலறைக்குள்ளும் புகுந்து தன் திறமையை காட்டி வருகிறார்.

150 views

கானா பாலா பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் - சென்னை மாநகர காவல்துறை வெளியீடு

கொரோனா வைரஸ் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையம் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

155 views

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

5186 views

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

120 views

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

2745 views

வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்

கொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

319 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.