கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காலியான ஸ்பெயின் நாடாளுமன்றம்
பதிவு : மார்ச் 18, 2020, 07:21 PM
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் யாரும் பங்கேற்கவில்லை.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காலியான இருக்கைகள் முன்பு, அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், உரையாற்றினார். 350 உறுப்பினர்கள் கொண்ட ஸ்பெயின் நாடாளுமன்றத்தில், 28 பேர் மட்டுமே, பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

63 views

பிற செய்திகள்

நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடமில்லை - கொரோனா பரிசோதனைக்கு முன்னரே செத்து மடியும் மக்கள்

இத்தாலியின் வடக்கு பகுதி கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடமில்லாததால் நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் அவல நிலை நீடிக்கிறது.

253 views

நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

121 views

வீடுதேடி வந்த குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் - திறந்த வாகனங்களில் சென்ற பாதிரியார்கள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் வீடு தேடி வந்தது.

17 views

இதுதான் டிரைவ் இன் "சர்ச்" - காரில் இருந்தே நடைபெற்ற பிரார்த்தனை

டிரைவ் இன் தியேட்டர் பார்த்திருப்போம், உணவகங்கள் கூட உள்ளன, ஆனால் டிரைவ் இன் தேவாலயம் பார்த்திருக்கிறீர்களா. கொரோனா வைரஸ் உலகுக்கு அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறைகளில் இதுவும் ஒன்று.

15 views

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது

96 views

கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை : 10 நாட்களுக்குப்பின் பெற்றோருடன் இணைந்தது

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை 10 நாட்களுக்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த காட்சி நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.

190 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.