ஏ - பிரிவு ரத்த வகை சார்ந்தவர்களை அதிகளவில் தாக்கும் கொரோனா
பதிவு : மார்ச் 18, 2020, 07:18 PM
'ஏ' பிரிவு இரத்தம் உடையவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடும் சீன ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ஏ' பிரிவு இரத்தம் உடையவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடும் சீன ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில், கொரோனா தாக்கிய 2ஆயிரத்து 500 பேரை கொண்டு மருத்துவர்கள் நடத்திய சோதனையில், 65 சதவீதம் பேர் 'ஏ' ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 'ஓ' பாசிட்டிவ், 'ஓபி' பாசிட்டிவ், ஓபி நெகட்டிவ் மற்றும் 'ஓ' நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக தாக்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

கொரோனா தாக்கம் - உலக நாடுகளின் தற்போதைய நிலை

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

24 views

"கொரோனா குறித்து ஜனவரி 14ல் உலக சுகாதார அமைப்பு கூறியது தவறானது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா குறித்து கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மனிதனிடம் இருந்து மனிதனுக்கு அது பரவாது என தெரிவிக்கப்பட்டது என்று உலக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

218 views

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியா - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் டிரம்ப்

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கும் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

184 views

வழிப்பறியில் வல்லரசு? - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த நாடுகள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் , வல்லரசு நாடான அமெரிக்கா வழிப்பறி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

42 views

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

24 views

"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.

143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.