கொரோனா அச்சம் : 144 உத்தரவு அமல்
பதிவு : மார்ச் 18, 2020, 07:14 PM
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுக் கூட்டங்களைத் தவிர்க்க ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பொதுக் கூட்டங்களைத் தவிர்க்க ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் சேரக் கூடாது என, போலீசார் கையடக்க ஒலிபெருக்கி மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

கர்நாடகா : ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவிய விவசாயி

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

102 views

லூதியானா பகுதியில் வெளியாட்கள் யாரும் நுழைய தடை

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் பல கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி, கயிறு கட்டி தடுத்துள்ளனர்.

7 views

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள் - வயநாடு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

6 views

"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.

6 views

ஆந்திரா : போலீசாருடன் சாலையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்

ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா சாலையோரத்தில் போலீசாருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

105 views

காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது இயக்க தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தளபதியாக செயல்பட்ட சாஜத் தாரை துணை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.