முக கவசம் அணிந்து வந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் : முக கவசம் அணிய கூடாது என அவைத்தலைவர் எச்சரிக்கை
பதிவு : மார்ச் 18, 2020, 06:22 PM
அவையில் முககவசம் அணிந்து வர உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைக்கு இன்று வந்த உறுப்பினர்கள், முகக்கவசம் அணிந்திருந்தனர். இதனை கண்ட மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, அவையின் உள்ளே மாஸ்க் அணிந்து வர விதிகள் இடம் கொடுக்காது என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவையில் பேசிய ஒரு சில உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, அவையை சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஒட்டுமொத்தமாக யாரும் மாஸ்க் அணிந்து வர கூடாது என கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். 
இதனைத் தொடர்ந்து பேசிய வெங்கய்யா நாயுடு, உறுப்பினர்கள் அவைக்கு வெளியே மாஸ்க் அணிந்து கொள்ள தடை ஏதுமில்லை என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

0 views

டெல்லி எய்ம்ஸ்-ல் கிருமி நாசினி வளைவு அமைப்பு - மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

7 views

கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...

16 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

43 views

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

33 views

ஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.