கொழும்பு, கொச்சிக்கடை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு - கொரோனா சோதனைக்கு உட்படாது தப்பிய நபர்களை பிடிக்க அதிரடி
பதிவு : மார்ச் 18, 2020, 06:09 PM
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பயணிகள் ஏராளமானோர் கொரோனா சோதனைக்கு உட்படாமல் தப்பியதால், அவர்களை பிடிப்பதற்காக சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பயணிகள் ஏராளமானோர் கொரோனா சோதனைக்கு உட்படாமல் தப்பியதால், அவர்களை பிடிப்பதற்காக சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு, கொழும்பு, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் மாலை 4 மணிக்கு அமலாகும் உத்தரவு, மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சோதனைக்கு உட்படாமல் தப்பியவர்களை பிடிக்கவே இந்த ஊரடங்கு நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

43 views

பிற செய்திகள்

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் 120 இந்தியர்கள் - உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரோமா​னியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 120 பேரை மீட்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

36 views

அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 884 உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 884 பேர் உயிரிழந்துள்ளனர்.

218 views

கொரோனா தொற்று உள்ளதா? - கண்டறிய நாய்களுக்கு பயிற்சி...

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய, துப்பறியும் நாய்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

15 views

"ஹெச்.ஒன்.பி விசாவை வழங்குவதை நிறுத்த வேண்டும்"- அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வேண்டுகோள்

அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிபர் டிரம்புக்கு கோரிக்கை வந்துள்ளது.

15 views

ரஷிய அதிபர் புதினுக்கு கொரோனா பாதிப்பா?: கை குலுக்கிய மருத்துவருக்கு கொரோனா தொற்று

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைக்கு, அதிபர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

34 views

கொரோனா உயிரிழப்பு 9000 - ஐ கடந்தது - ஒரே நாளில் 884 உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.