"மக்கள் பயணங்களை தவிர்க்கவும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்
பதிவு : மார்ச் 18, 2020, 04:57 PM
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையை இந்தியா வெல்லும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தச் சோதனையை இந்தியா வெல்லும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மக்கள், கைகளையும், வீட்டையும், சுற்றுப்புறங்களையும் மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மக்கள் வெளி வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்றும்,  பயணங்களைத் தவிர்த்து விடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையில்லாத சந்திப்புகளைத் தவிர்க்கவும்,  தனிமையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்றும் ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

53 views

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

67 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

11 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

65 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

12 views

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

172 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.