எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதி மறுப்பு - பெங்களூருவில் திக் விஜய்சிங் தர்ணா
பதிவு : மார்ச் 18, 2020, 09:25 AM
பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பெங்களூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அங்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பிற செய்திகள்

அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா? - "இரும்பு கரம் கொண்டு அரசு அடக்கும்" : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

39 views

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை காணொலி மூலம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

39 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம்: "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

63 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

100 views

ஏன் ஒளி, ஒலி எழுப்ப வேண்டும் - தமிழிசை விளக்கம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்றிரவு இரவு 9 மணிக்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

68 views

"கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.