கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை துவக்கம்
பதிவு : மார்ச் 17, 2020, 07:15 PM
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் 43 வயதான ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணிடம் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் இந்த பரிசோதனை முடிவுகளில், தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிய வந்த பிறகு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட 45 பேரிடம் இந்த தடுப்பூசி மருந்து சோதனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

328 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

84 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

72 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

29 views

பிற செய்திகள்

"கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம்" - ராணி எலிசபெத் உரை

கொரோனா போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

21 views

விமான நிறுவன முதலீடுகளை குறைக்கும் வாரன் பஃபெட் : வளர்ச்சி குறையும் என்பதால் பங்குச் சந்தைக்கு கடிதம்

பங்குச் சந்தை மன்னர் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் விமான நிறுவன பங்குகளில் இருந்து, தனது முதலீடுகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

14 views

விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா - அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

109 views

சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - நேற்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

சீனாவில் நேற்று மட்டும் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

167 views

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு

கொரோனாவை கட்டுப்படுத்த உலகெங்கும் 40 நாடுகளுக்கு மேல் முழு ஊரடங்கு அல்லது பகுதி சார்ந்த ஊரடங்கு அமலில் உள்ளது...

622 views

நியூயார்க்கில் மட்டும் 3500 பேர் கொரோனாவுக்கு பலி

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.