டிஎன்பிஎஸ்சி முறைகேடு : "அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்" - திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா வலியுறுத்தல்
பதிவு : மார்ச் 17, 2020, 05:29 PM
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று சட்டப்பேரவையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். நிர்வாக சீர்திருத்தத்துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கு ஜெயக்குமார் அளித்த விளக்கத்தையும், பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துக்கைளயும், அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர்  தனபால் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

720 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

373 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

94 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

72 views

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

23 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

50 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

21 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

415 views

விலகி இரு, வீட்டில் இரு - முதலமைச்சர் வேண்டுகோள்

'நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைபோம்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

20 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.