"ஆபாசமாக மெசேஜ் அனுப்புகிறார்கள்" - நடிகை நமிதா வேதனை...!!
பதிவு : மார்ச் 17, 2020, 05:25 PM
தமக்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக தகவல்அனுப்பி, தொந்தரவு செய்வதாக நடிகை நமீதா குற்றம் சாட்டியுள்ளார்.
தமக்கு ரசிகர் ஒருவர் ஆபாசமாக தகவல்அனுப்பி, தொந்தரவு செய்வதாக நடிகை நமீதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமீதா வெளியிட்டுள்ள பதிவில், "இவன் பெயர் தமிழ் செந்தமிழ் என்ற பக்கத்திலிருந்து ஆபாச தகவல் அனுப்பப்படுவதாகவும், இது குறித்து கேட்டதற்கு, தமது  ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என்று அவர் மிரட்டுவதாகவும் நடிகை நமீதா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

619 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

53 views

பிற செய்திகள்

செல்போன் விளக்குகளை ஒளிர வைக்க சொன்ன பிரதமர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் 'மகாபிரபு' பட சீன்

வரும் 5ஆம் தேதி மக்கள் வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு செல்போன் விளக்குகள், டார்ச் லைட்டுகளை ஒளிர வைக்க மோடி அறிவுறுத்திய நிலையில் செல்போன் விளக்குகளை ஒளிர விடும் கலாச்சாரம் நம் ஊரில் தான் தொடங்கியது.

69 views

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை

கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

22 views

மகனை குளிக்க வைக்கும் நடிகர் சூரி : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கால் வீட்டில் இருக்கும் நடிகர் சூரி, தன் மகனை குளிக்க வைப்பதோடு, சமையலறைக்குள்ளும் புகுந்து தன் திறமையை காட்டி வருகிறார்.

250 views

கானா பாலா பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் - சென்னை மாநகர காவல்துறை வெளியீடு

கொரோனா வைரஸ் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையம் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

198 views

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

5192 views

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

125 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.