கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கும் WWE போட்டி
பதிவு : மார்ச் 17, 2020, 04:39 PM
அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக WWE பொழுது போக்கு மல்யுத்த போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக WWE பொழுது போக்கு மல்யுத்த  போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் கொண்ட இந்த பொழுதுப் போக்கு நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மூலம் பார்க்கும் ரசிகர்களுக்காக, WWE போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று WWE வின் WRESTLEMANIA போட்டியும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

332 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

90 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

75 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

"இந்தியா-பாக். இடையேயான ஒருநாள் தொடர் தேவையில்லை" - கபில்தேவ் மற்றும் சோயிப் அக்தர் கருத்து

இப்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தேவையில்லை என கபில்தேவ் மற்றும் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளனர்.

8 views

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

295 views

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை: விளையாட்டு வீரர்களுடன் காணொலி மூலம் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் இருந்து காணொலி மூலம், பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

170 views

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை - மறக்கமுடியாத தருணங்கள்

2011 ஆம் ஆண்டு இதே தினத்தில், இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது.

92 views

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து: கொரோனா அச்சுறுத்தலால் நடப்பாண்டில் போட்டி இல்லை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .

15 views

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.