கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : ஐ.ஓ.சி. நிர்வாகிகள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
பதிவு : மார்ச் 17, 2020, 04:29 PM
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் எதிர்காலம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் எதிர்காலம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். காணொலி காட்சி மூலம் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று, உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்துவது குறித்து முக்கிய முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

51 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் வேலை இழப்பு வேகம் அதிகரிப்பு

அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

0 views

தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ள அரங்கம்

ஸ்பெயினில் கொரோனாவுக்கு அதிகம் பாதித்த நகரமான தலைநகர் மாட்ரிட்டில், அரங்கம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

29 views

ஜெர்மனியில் கொரோனாவுக்கு 1,107 பேர் பலி - ஒரே நாளில் 6,174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெர்மனியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

15 views

கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஸ்பெயினில் 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுப்பட்டுள்ளார்.

10 views

27 அடி தூரம் வரை செல்லும் கொரோனா வைரஸ் - இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் 27 அடி தூரம் வரை செல்லும் என்று இலண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

23 views

"இந்திய பொருளாதார வளர்ச்சி 4 % ஆக குறையும்" - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.