மேலும் 2பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
பதிவு : மார்ச் 17, 2020, 03:50 PM
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு கர்நாடகாவில் 8 ஆக இருந்த நிலையில் மேலும் இருவருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் லண்டனில் இருந்து திரும்பிய  20 வயதான பெண் மென் பொறியாளருக்கு  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுதவிர, கல்புருக்கியில் உயிரிழந்தவரின் 45 வயது மகளுக்கு வைரஸ் பாதிப்பு ஞாயிறன்று  உறுதி செய்யப்பட்ட  நிலையில், 60  வயதான மற்றொரு முதியவருக்கு வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், சித்திக் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் 57 பேரை தனிமைப்படுத்தி சோதனை செய்து வருவதாகவும் அம்மாநில  சுகாதார துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

63 views

பிற செய்திகள்

கடந்த 24 மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச் சண்டை : காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பத்புரா பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைப்பட்டனர்.

14 views

"கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை" - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

26 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

127 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

89 views

கொரோனா வைரஸ் எதிர்ப்பு போர் : டெல்லி இல்லத்தில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

25 views

கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் : சிஆர்பிஎஃப் வீரர்கள் இசையில் உருவானது

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.