மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு
பதிவு : மார்ச் 14, 2020, 04:04 PM
மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  குவானோ ஜூவாட்டோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கரடு முரடான பாதையில், கார்கள் புழுதி பறக்க சீறிச் சென்றது. அப்போது பின்லாந்து வீரரின் கார் நடுவழியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

414 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

184 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

64 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

55 views

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

21 views

மோடி, ட்ரம்ப் இடையே பேச்சு எதுவும் நடைபெறவில்லை - வெளியுறவுத்துறை அதிரடி மறுப்பு

இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் அதனை மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

41 views

செங்கல்பட்டில் 20 நாளில் 827 பேருக்கு கொரோனா

சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து ஐநூறை தாண்டி உள்ளது.

48 views

ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

172 views

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

148 views

சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி

சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.

54 views

99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...

முதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.