மாஸ்டர் படத்திற்கு சிக்கலா...? இணை தயாரிப்பாளர் வீட்டில் சோதனை
பதிவு : மார்ச் 11, 2020, 12:29 AM
மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அண்மையில் பிகில் படத்தின் வசூல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடிசோதனை நடத்தினர்.  சோதனையின் முடிவில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் வருமான வரித்துறையினர், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றிருப்பது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இங்கிலாந்தில் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட இசையமைப்பாளர் அனிருத்

இங்கிலாந்தில் அந்நாட்டை சேர்ந்த சிலர் சமூக இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

2330 views

மாஸ்டர் பின்னணி இசை அமைக்கும் பணி தீவிரம்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

48 views

நடிகர் விஜய்யின் பிகில் படம் நஷ்டமா..? - தயாரிப்பாளர் மறுப்பு

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

13 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

90 views

திரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை - ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

3 views

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

158 views

"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

73 views

சிவகங்கை: தப்பாட்ட கலைஞர்கள் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களான தப்பாட்ட கலைஞர்கள், நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.