லேம்ஸ்ராக் காட்சி முனையில் வாகனம் நிறுத்த வனத்துறை தடை
பதிவு : பிப்ரவரி 15, 2020, 06:06 AM
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனப்பகுதியை ஒட்டிய லேம்ஸ்ராக் காட்சிமுனை, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனப்பகுதியை ஒட்டிய லேம்ஸ்ராக் காட்சிமுனை, சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலமாக பர்லியார் ஊராட்சி சார்பில் இங்கு சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வனப்பகுதியான இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் சார்பில் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, காட்சி முனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியே சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

732 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

380 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 views

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28 views

இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

5 views

தஞ்சாவூர் - காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவிடும் நபர்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் பகுதியை சேர்ந்த சுந்தர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தினமும் காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

7 views

கொரோனாவில் இருந்து தப்பிய 26 வயது இளைஞர் - கரவொலி எழுப்பி அனுப்பிவைத்த மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய 26 வயது இளைஞரை மருத்துவர்கள், செவிலியர்கள் கர ஓசையோடு வழியனுப்பி வைத்தனர்

49 views

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி - அண்ணா பல்கலைக் கழகம் தீவிரம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை கோள் உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.