திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி - பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 06:03 AM
சேலத்தில், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
சேலத்தில், காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தாதகாப்பட்டியை சேர்ந்த தினேஷ், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுதாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அம்மாப்பேட்டை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

950 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

551 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

410 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

208 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

89 views

பிற செய்திகள்

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? - சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக வரும் செய்தி குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

12 views

கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர் - ஐ போன் நழுவியதால் இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார்

சென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

71 views

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் , தற்போது வினாடிக்கு 1891 கனஅடியாக குறைந்துள்ளது.

8 views

மின்சார வாரியம் தனியார் மயம் ஆக்கப்படாது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழலிலும் தனியார் மயம் ஆக்கப்படாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

28 views

ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு - நாளை விசாரணை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.

6 views

சென்னை திரும்பினார் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானதை அடுத்து அவர் சென்னை திரும்பினார் .

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.