நிலுவைத் தொகையை செலுத்த கெடு - தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடு
பதிவு : பிப்ரவரி 15, 2020, 05:59 AM
நிலுவைத்தொகை செலுத்த, ஏர்டெல், வோடாபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
நிலுவைத்தொகை செலுத்த, ஏர்டெல், வோடாபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. அலைக்கற்றை பயன்பாடு உரிமம் உள்ளிட்டவற்றிற்கான தொகையை வோடோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், 14-ம் தேதி  இரவு 11.59 மணிக்குள் செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது. வோடாபோன் 55 ஆயிரம் கோடி ரூபாயும், ஏர்டெல் 35 ஆயிரம் கோடி ரூபாயும் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

192 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

121 views

மர்காஸ் ஆப் பஸ்தி நசிமுதீன் அமைப்பு மீது வழக்கு - டெல்லி மாநகர காவல் ஆணையர் தகவல்

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்ளிகக் ஜமாத் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது டெல்லி போலீசார் தொற்று நோய் சட்டம் 1897 மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 269, 270, 271 மற்றும்120-பி கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

9 views

நிஜாமுதீன் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

520 views

1,500 லிட்டர் பாலை வாய்க்காலில் கொட்டிய விவசாயிகள்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

35 views

நிதிசார் அவசர நிலையை அறிவிக்கக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, நிதிசார் அவசர நிலையை பிரகடனப்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.