சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் - ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 15, 2020, 05:41 AM
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அனைத்து ஜமாத்களின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அனைத்து ஜமாத்களின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் முதல் காந்திநகர் வரை சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு, நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

691 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

27 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

41 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

18 views

ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்

ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.

14 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

17 views

ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.

27 views

உலக சுகாதார தினம் - சரத்குமார் வெளியிட்ட வீடியோ

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.