அரிவாளுடன் பண்ணையார் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் - முன்னாள் ஊராட்சி தலைவருக்கு போலீஸ் வலை
பதிவு : பிப்ரவரி 15, 2020, 04:10 AM
திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களுடன் பண்ணையாரிடம், முத்திரைத் தாள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமயபுரம் டோல்கேட் அடுத்த பிச்சாண்டர்கோயிலில் பண்ணையார் சிவகுமார், அவரது மனைவியுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பிச்சப்பா என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், சிவகுமாரின் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கும்பல், கழுத்தில் அரிவாளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அப்போது வந்த அவரது மனைவியின் கழுத்திலும் அரிவாளை வைத்து அறுத்துவிடுவோம் என கூறியதாக தெரிகிறது. நால்வரும் யார் என தெரியாத நிலையில், முத்திரை தாள் மற்றும் காசோலைகளில் கணவன், மனைவியிடம் கையெழுத்து வாங்கிச் சென்றுள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார், பிச்சையப்பா மகன் ரஞ்சித், தவமணி, ரவிச்சந்திரன், மகாலிங்கம் ஆகிய நால்வரை கைது செய்தனர். முக்கிய நபரான  பிச்சையப்பாவை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1032 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

57 views

பிற செய்திகள்

2.5 கிலோ கஞ்சா, எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் பறிமுதல் - கொடைக்கானலிலும் பரவும் போதை ஸ்டாம்புகள்

கொடைக்கானல் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகளுடன் இரண்டு வாலிபர்ககள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது - ஒரு சவரன் தங்கம் ரூ.31,288க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 288 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

12 views

"தென்காசியில் கசடு கழிவு அகற்றும் திட்டம், வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

தென்காசி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு முன் வருமா என உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

21 views

உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் : "முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்

24 views

"திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

"திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

102 views

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.