ஒன்றிய கூட்டத்தில் விதி மீறல் - பெண் உறுப்பினர்களுக்கு பதில் கணவர், மகன் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 15, 2020, 04:03 AM
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர் மற்றும் மகன் விவாதத்தில் பங்கேற்ற சம்பவம் பெண்ணுரிமை ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் முதல்  கூட்டம் ஒன்றியகுழுத் தலைவர் சிந்தாமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, மேலாய்குடி திமுக பெண் கவுன்சிலர் சித்ராவுக்கு பதிலாக அவரது கணவர் செந்தில் விவாதத்தில் பங்கேற்று குடிநீர் சாலை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை வைத்தார். இதே போல் பாம்பூர் அதிமுக கவுன்சிலரான ரேவதிக்கு பதிலாக அவரது மகன் விவாதத்தில் பங்கேற்றார். ஊரக உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அரசு அலுவலக கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், முக்கியமாக  பெண் உறுப்பினர்களுக்கு பதில் அவரது கணவரோ உறவினர்களோ பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர் மற்றும் மகன் விவாதத்தில் பங்கேற்ற நிகழ்வு பெண்ணுரிமை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

730 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

378 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

76 views

பிற செய்திகள்

வசூல் வேட்டையில் இறங்கிய போலி போலீஸ் - விரட்டிச் சென்று கைது செய்த நிஜ போலீஸ்

சிவகங்கை அருகே சாலூர், பெருமாள்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை நிஜ போலீசார் கைது செய்தனர்.

11 views

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

204 views

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

39 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

58 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

26 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.