நெல்லையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 03:25 AM
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் மற்றும் பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து நெல்லை மேலப்பாளையம் மற்றும் பேட்டை பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில்  ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

196 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

31 views

பிற செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது - தமிழக அரசு

கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

7 views

"முதியோர் உதவி தொகை வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும்" - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

முதியோர் உதவித் தொகையை, இருப்பிடங்களுக்கே சென்று வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் தடுக்க, நேரக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமையாளர்கள் 2 மாதங்கள் வாடகை பெற வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

534 views

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

74 views

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

29 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

152 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.