ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 02:04 AM
பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.
பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், கருப்பு நிற பீடத்தில், பொன்னிறத்திலான சிங்கம் சீறி எழுவது போன்ற லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த புதிய மாற்றம் அணிக்கு உத்வேகம் அளிக்கும் என பெங்களூரு அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

69 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

30 views

பிற செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : ஆஸி. அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல்

மகளிருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது.

125 views

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி - கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது

மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது.

19 views

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் பிரக்யான் ஓஜா ஓய்வு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

44 views

ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர் : மான்செஸ்டர் யுனைடட் Vs பிராக் மோதிய ஆட்டம் டிரா

ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடட் , கிளப் பிராக் அணிகள் மோதின ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

8 views

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மெழுகு சிலை திறப்பு

பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான பீலேவின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

14 views

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.