டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - 47க்கும் மேற்பட்டோர் கைது
பதிவு : பிப்ரவரி 15, 2020, 01:58 AM
டி.என்.பி.எஸ்.சி. 2016-ல் நடத்திய தேர்வு முறைகேடு, தொடர்பாக மேலும் ஒரு வி.ஏ.ஒ. கைது செய்யப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. 2016-ல் நடத்திய தேர்வு முறைகேடு, தொடர்பாக மேலும் ஒரு வி.ஏ.ஒ. கைது செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில்  2 பெண் அதிகாரிகளை கைது செய்தனர். இதேபோல், 2016-ல் நடைபெற்ற விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே 3 விஏஓக்கள் கைதானதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் அணிலடியை சேர்ந்த அமல்ராஜ் என்ற மேலும் ஒரு விஏஓவை சிபிசிஐடி போலீசார் பிடித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வு ஆகியவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 47 பேருக்கும் மேல் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

276 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

98 views

நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.

15 views

உணவின்றி தவித்துவந்த குரங்குகள்: குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.

17 views

"ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்​கை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

10 views

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

33 views

கொரோனா சிகிச்சை - 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

494 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.