எரிவாயு சிலிண்டரை திருடும் மர்மநபர் - சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
பதிவு : பிப்ரவரி 15, 2020, 01:45 AM
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள அன்பரசன் வீட்டு வாசலில் வைத்திருந்த சிலிண்டரை மர்மநபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள அன்பரசன் வீட்டு வாசலில் வைத்திருந்த சிலிண்டரை மர்மநபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சி மூலம் மொடக்குறிச்சி போலீசார், மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், திருடப்படுவதாக பல்வேறு புகார்கள் வெளிவந்ததை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

279 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

0 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

6 views

டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 views

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

26 views

அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

529 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

352 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.