மாஸ்டர் படத்தின் "ஒரு குட்டி ஸ்டோரி" பாடல் - சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய பாடல் வரிகள்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 01:27 AM
காதலர் தினத்தையொட்டி, மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு குட்டி ஸ்டோரி' என்ற பாடல், இன்று வெளியாகியள்ளது.
காதலர் தினத்தையொட்டி, மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு குட்டி ஸ்டோரி' என்ற பாடல், இன்று வெளியாகியள்ளது. இந்நிலையில் இந்த பாடலில் "வெறுப்பை உமிழும் நபராக இருக்க வேண்டாம்" என்ற அர்த்தமுடைய வரிகளும், காவி உடையுடன் கூடிய நபர்களையும் ஒருசேர காண்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் உள்அர்த்தம் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் நடிகர் விஜய், வருமான வரித்துறை அதிகாரிகளால் 36 மணி நேரம் விசாரிக்கப்பட்ட நிலையில், காவி உடையுடன் கூடிய நபர்களை காட்டி, அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் காட்சி,அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

940 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

543 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

402 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

203 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

81 views

பிற செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய நடிகை வரலட்சுமி சரத்குமார் குழு

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் பாட்டில்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது தாய் ஆகியோர் வழங்கினர்.

489 views

சூர்யாவின் "சூரரை போற்று" படத்திற்கு யு-சான்றிதழ்

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

40 views

கொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை...

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்ட பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தனது நிர்வாண புகைப்படத்தை ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளார்.

1608 views

ஊரடங்கு- 17ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய நடிகர் விஜய் தேவரகொண்டா

அர்ஜூன் ரெட்டி, நோட்டா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

105 views

குடும்பத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - போனி கபூர் மகிழ்ச்சி

நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தற்போது வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.

20 views

கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் - நடிகை தமன்னாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்காவின் கருப்பினத்தவர் உயிரிழந்ததை கண்டித்து முகத்தில் கருப்பு நிற மையை தடவி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தமன்னா எதிர்ப்பு தெரிவித்தார்.

707 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.