தமிழக அரசின் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
பதிவு : பிப்ரவரி 15, 2020, 12:27 AM
தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் 57 ஆயிரம் ருபாய் கடன் சுமையை சுமத்தி, நிதி மேலாண்மையில் அடைந்த படுதோல்வியையே பட்ஜெட் காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் 57 ஆயிரம் ருபாய் கடன் சுமையை சுமத்தி, நிதி மேலாண்மையில் அடைந்த படுதோல்வியையே பட்ஜெட் காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

* துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 4 புள்ளி 56 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் தமது பத்தாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* இதன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியையும், தமிழக மக்களுக்கு கடும் மனக் கலக்கத்தையும் உருவாக்கியிருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

* தொடர்ந்து  வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என்பதோடு,  மாநில மொத்த உற்பத்தி குறைந்து போவதில் அதிமுக அரசு கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருப்பதாக ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார். 

* நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்  எந்த துறைக்கும், எந்த திட்டத்திற்கும் "பற்றாத" பற்றாக்குறை பட்ஜெட் என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

93 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 views

பிற செய்திகள்

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்கள் யார்..?

இந்திய அளவில் முதல் 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

6 views

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் - தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சீனிவாசன்

கொரோனா வைரஸூக்கு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருவதாக, பிரெஞ்சு அறிவியல் ஆராய்ச்சியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

5 views

சிஏஏ எதிர்ப்பு : "சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு" - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

35 views

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி : 6 பேரிடம் மோசடி செய்த சென்னை நபர் கைது

விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் , அங்காளம்மன் சாமிக்கு பூஜை செய்து அருள்வாக்கு கூறி வருகிறார்.

6 views

தென்னை நார் தயாரிக்கும் மில்லில் தீ விபத்து : ஏராளமான தென்னை நார்கள் எரிந்து கருகின

ஓமலூர் அருகே தனியார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நார்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன.

18 views

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.